பட்டுலு ஓய – பின்கட்டிய பிரதேசத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளார்.
மண் ஏற்றி கொண்டிருந்த போது வீதியோரத்தில் புதைந்த லொறியை இழுக்கும் முயற்சியில் இந்த உளவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
(19) நேற்று நடந்த இந்த சம்பவத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.