இலங்கை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.! By PK - November 20, 2024 0 45 FacebookTwitterPinterestWhatsApp கண்டி, தெல்தெனிய – தென்னலந்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.