கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வெள்ளிக்கிழமை தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 196,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.