நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிவேகமே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞன் தலைக்கவசம் அணியவில்லை என நிந்தவூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயவு செய்து வாகனத்தை செலுத்தும்போது அவதானமாகவும் நிதானமாகவும் பயணம் செய்யுங்கள், இல்லாவிட்டால் உங்கள் உயிர்களுக்கு உத்தரவாதமில்லை,