தீப்பிடித்து எரிந்த அதி சொகுசு வாகனம்..!

0
127

பொரளை – கடுவெல பிரதான வீதியில் இன்று (22) காலை 9.45 மணியளவில் சொகுசு காரொன்று (Land Rover Discovery 5) தீப்பிடித்து எரிந்துள்ளது.

மாநகர சபையின் தீயினால் அணைக்கப்பட்டது. தீ பிடித்ததற்கான காரணம் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here