யாழ் மன்னார் வீதியில் சொகுசு வாகனமொன்று நீரில் மிதக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
பாலியாறு – செப்பியாறு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிராபத்து பற்றி தெரியவில்லை, வீதியின் ஊடாகக பயணித்த சிலர் இறங்கி சென்று பார்த்த போது காரிற்குள் யாரும் இல்லை என்று சொல்கிறார்கள்.(FB)