கொழும்பு பழைய பதுளை வீதியின் ஹங்வெல்ல நகருக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்த பெண் ஒருவரரே இன்று (02) பிற்பகல் நடந்த இந்த விபத்தி சிக்கி உயிரிழந்துள்ளார்.
சாரதியால் பேரூந்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியால் சென்ற பெண்மீது மோதி, பின் மின்கம்பத்தில் மோதி விபத்து நடந்துள்ளது.