இலங்கை இன்று (04) இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.! By PK - December 4, 2024 0 61 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (04.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 294.80 ஆகவும் பதிவாகியுள்ளது.