நாட்டில் தங்கத்தின் விலையானது கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இன்று (05.12.2024) 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.