ஓட்டமாவடியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

0
38

ஓட்டமாவடி- கொழும்பு வீதியில் மீயாங்குளச்சந்தியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி – டிப்பர் விபத்தில் ஓமணியாமடுவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து (04) நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here