திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பதவி வெற்றிடங்கள்.!

0
83

திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பின்வரும் பதவிக்கு 40 பேருக்கு பதவி வெற்றிடங்கள் கோரப்படுள்ளது.

Trincomalee Multi-Purpose Cooperative Society Ltd (MPCS) vacancy

CLOSING DATE – 18.12.2024

  • Management Assistants (Grade III)
  • Management Assistants (Grade IV)
  • Lorry Cleaner (Purifier)
  • Fuel Filler
  • Wholesale Outlet Workers
  • Branch Managers
  • Sales Assistants
  • Machine Operator

தகைமைகள், சம்பளம், வயது உள்ளடங்கியதான மேலகிக தகவல்களை விண்ணப்பதாரி சுயமுகவரி எழுதப்பட்ட ரூபா.60.00 பெறுமதியான முத்திரை ஒட்டிய அல்லது ரூபா.120.00 பெறுமதியான முத்திரை ஒட்டிய 9 ஒ4 அளவுடைய வெற்றுக்கடித உறையை கீழ்குறிப்பிடும் முகவரிக்கு 2024.12.07ம் திகதிக்கு முன் அனுப்பி கொள்ள /பதிவுத் தபாலில் பெற்றுக் முடியும்.

Application Form – Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here