மன்னார் பகுதியில் மூன்றுபிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்றுகாலைவிபரீதமுடிவால்உயிரிழந்துள்ளார்.
கடற்தொழில் செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் ச – நிரோசன் வயது 32 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் மன்னார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது, மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
குறித்த குடும்பஸ்தரின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.