மாவனல்லை, நாதெனிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த கழிவுநீர் ஓடும் வாய்க்காலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகி உயிர் தப்பி இருந்தனர்.
பாதுகாப்பான வாகனம் ஓட்டுவோம்.