அரச – தனியார் பேரூந்து நேருக்கு நேர் மோதி விபத்து.!

0
86

இன்று (10) மாலை கொஸ்கம வீதியில் சாரதியின் கவனக்குறைவால் அரச பேரூந்து ஒன்று மற்றுமொரு தனியார் பேரூந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எவருக்கும் எந்தவித உயிராபத்தும் ஏற்படவில்லை. இரு பேருந்துகளும் சேதமடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here