அஸ்வெசும டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
172

அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை நாளை வியாழக்கிழமை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவும் எலிகாச்சலில் இருந்து பாதுகாப்பது எப்படி..? இந்த விடீயோவை பாருங்கள்.. எப்படியான அறிகுறிகள், மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here