சாரதி தூங்கியதால் விபத்து – பரந்தன் முல்லைத்தீவு வீதியில்… Video

0
175

சாரதி தூங்கியதால் விபத்து – பரந்தன் முல்லைத்தீவு வீதியில் குத்துகரணம் அடித்த வாகனம்

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் வெளிக்கண்டல் பாலத்தில் வேகக்கட்டுபாட்டை இழந்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

சாரதி நித்திரை கலக்கத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here