ஒன்பது வளைவு பாலத்தில் இன்று (15) பிற்பகல் ஒருவர் புகையிரதத்தில் மோதிய காட்சி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புகையிரதம் வந்ததை புகைப்படம் எடுப்பதற்காக சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த இளைஞன் தற்போது தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.