முன்பள்ளி சிறார்களுக்கு மகிழ்ச்சி தகவல்.!

0
69

2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவு கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாயை 100 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், உணவு கொடுப்பனவு பெறும் முன்பள்ளி சிறார்களின் எண்ணிக்கையை 155,000ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here