இலங்கை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவர்களின் படகு.! By PK - December 19, 2024 0 30 FacebookTwitterPinterestWhatsApp முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வெளிநாட்டு மக்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.