ஜனாதிபதி சீனா பயணம்.!

0
36

ஜனவரி மாதம் ஆரம்பத்தில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மகாசங்கத்தினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here