யாழ்ப்பாணத்தில் 750 வழியில் இந்த சம்பவம் இன்று நடந்தது. பின்னால் வந்த பேரூந்துக்கு வழிவிடாமல் செய்யும் மினிபஸ்.. வீடியோ
யாழ் போலீசார் கவனத்திற்கு இந்த காணொளி அனுப்பப்பட்டு உடனடியாக இந்த சாரதியின் அனுமதி பத்திரம் வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் நாட்டில் வாகனம் செலுத்துவதற்கான தகுதியை இவர்களுக்கு வழங்க கூடாது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
சாலை விபத்துக்கான காரணம் இதுபோன்ற சாரதிகளே.