விஜய் ரீவி சுப்பர் சிங்கரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரியங்கா கலந்து கொண்டு சிறப்பாக பாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் போன வாரம் கேப்டன் விஜயகாந் சுற்று நடைபெற்றது.
அதில் வானவில்லே வந்தது எனும் பாடலை பிரியங்கா பாடி நடுவர்களின் பாராட்டை பெற்றது மட்டுமல்லாது சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் தம்பி ராமையா மேடையேறி யாழ்ப்பாணத்து குயில் என அழைத்து மென்மேலும் வளர வேண்டும் என பாராட்டி சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் வருகிற வாரங்களில் திறமையாக பிரியங்கா பாட வேண்டி உலகத்தமிழர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்துள்ளார்கள். இதோ வீடியோ