இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

0
39

வெலிகந்த – சிங்கபுர வீதியில் இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு லொறிகளும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here