இன்று (01) காலை 7.30 மணியளவில் கம்பளை – நுவரெலியா வீதியில் வளைவு பகுதியில் லிஸ்ஸகோஸ் நகருக்கு முன்னால் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.