மாத்தறை சிறையில் நடந்த விபத்தில் கைதி ஒருவர் உயிரிழப்பு.!

0
58

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்த விபத்தில் 10 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here