காலி வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனுக்கு சில தினங்களில் திருமணம் நடக்க இருந்ததாக கூறப்படுகின்றது.
அயாக்கிரதையாக பயணித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞன் மோதுவதை தாவிற்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
பாதுகாப்பாக வாகனம் செலுத்துவோம்.