புத்தளம் – அனுராதபுரம் வீதியில் விபத்து – இருவர் படுகாயம்.!

0
76

புத்தளம் – அனுராதபுரம் வீதியில் கனிஷ்ட கல்லூரிக்கு அருகில் சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இன்று (06) விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் இல் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here