இலங்கை 14 ஆம் திகதி ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்.! By PK - January 7, 2025 0 12 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 14 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை இன்று செவ்வாய்க்கிழமை (07) அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.