முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கருநாட்டுகேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் தென்பகுதியினை சேர்ந்த சம்மாட்டி ஒருவரின் கரைவலையில் அதிகளவான மீன்கள் சிக்கியுள்ளது.
07.01.2025 அன்று மாலை கரைவலையில் சுமார் 8000 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கியுள்ளன.
குறிப்பாக திருக்கை மீன்கள் அதிகளவில் காணக்கூடியதாக உள்ளன, பெரும்பான்னை இனத்தினை சேர்ந்த குறித்த சம்மாட்டி தொழிலாளர்களை கொண்டு கரைவலை தொழிலை மேற்கொண்டு வருகின்றார்,
இவருக்கு கடகில் கடலில் அதிஸ்டமாக தான் இதனை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். குறித்த மீனவர் ஒரே நாளில் பல லச்சம் சம்பாதித்திருப்பர்.