இன்று (09) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதம்.!

0
172

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.75 ரூபாவாகவும், 300.31 ரூபாவாகவும் உள்ளது.

எனினும், மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாடுகளின் நாணயங்களுக்கு நிராக ரூபாவின் பெறுமதி பெருமளவில் உயர்ந்துள்ளது.