நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியில் இன்று (16) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து சம்பவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் 16 வயதுடையவர்கள் என்று நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.