இன்று (16) காலை முச்சக்கரவண்டி வண்டி ஒன்று அரச மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி முன்னால் வந்த பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திக்வெல்ல – மாத்தறை வீதியின் சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கவனமாக வாகனத்தை செலுத்துக்கொள்வதன்மூலம் விபத்துகள் ஏற்படுபவத்தை தவிர்ப்போம்.