டிப்பர் வாகனம் ஒன்று பாலத்துக்குள் விழுந்து விபத்து.!

0
35

பொலன்னறுவை – ஹபரணை வீதியில் ஹபரணை உள்ள பாலத்தில் டிப்பர் வாகனம் ஒன்று பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகி இருந்தது.

நேற்றைய தினம் மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பர் சாரதி உயிர் தப்பியுள்ளார். படங்கள் இணைக்கப்படுள்ளது. (accident1st)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here