புலமைப்பரிசில் பரீட்சையில் முல்லைத்தீவு – விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவன் கிசோதரன் அக்சயன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 186 புள்ளிகளை பெற்று 1ஆம் நிலையை அடைந்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு முல்லைத்தீவு நியூஸ் சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் குறித்த பாடசாலை மாணவர்களே மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.