இங்கிலாந்தில் இருக்கும் ஒரு தமிழீழ கைம்பெண்ணுடன் சீமானுக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. சீமான், தமிழீழ கைம்பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி பல பெண்களை ஏமாற்றியது எல்லாம் நடந்திருக்கிறது” என பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
நெறியாளர் பால சக்கரவர்த்தியுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளை விடியோவாக பார்க்கலாம்.