ஆனமடுவ – நவகத்தேகம வீதியில் (23) பம்மன்னேகம சந்திப்பில் மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெறுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றும் வேனின் சாரதி காயமடைந்து ஆனமடுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், துரதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வேன் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆனமடுவ ஆரம்ப மருத்துவமனையில் இருந்து சலவத்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். (accident1st)