திருகோணமலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை உயிரிழப்பு.!

0
57

திருகோணமலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துந்துள்ளார்.

பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது, மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமலையின் பிரபல ஆசிரியை (Scholaship Teacher) திருமதி குணரட்ணம் புவனேஸ்வரி அவர்கள் 24.01.2025 வெள்ளிக்கிழமை இரவு 6.25 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியவரும் அவரிடம் கல்வி கற்ற மாணவர் என்று கூறப்படுகின்றது.

தயவுசெய்து வாகன ஓட்டுனர்கள் கொஞ்சம் கவனியுங்கள் அநியாயமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here