புத்தளம் – ஆனமடுவ பிரதான வீதியில் விபத்து – வீடியோ

0
129

புத்தளம் – ஆனமடுவ பிரதான வீதியின் கொட்டுகச்சிய பிரதேசத்தில் தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றியுள்ளது.

எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் ஆட்டொ பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

வீடியோ இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here