என்னை கைது செய்தாலும் பயப்பிட மாட்டேன் – Youtuberக்கு எதிராக வழக்கு போடுவேன்..! Video

0
75

நேற்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் தான் ஏன் கைது செய்யப்பட்டார் என பின்வருமாறு கூறியிருந்தார்.. வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here