இன்று (05) அதிகாலை 5.15 மணியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று குருநாகல் 75 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் திடீரென தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேறி இருந்தனர்.
பஸ் தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.