வங்கியிலிருந்த பணத்தை காணவில்லை என தேரர் வாக்குவாதம் செய்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு அரசடி மக்கள் வங்கியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பணத்தை கேட்டு பிரச்சனை செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
(7 நாட்களுக்கு முன்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது)