கண்டி – குருநாகல் வீதியில் கலகெதர போலீஸ் நிலையத்திற்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (06) இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டி, தொலைபேசி கம்பம் மற்றும் கடையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. (accident1st)
Video – https://www.facebook.com/reel/1663999957845319