Waralla – நெலுவ மகாகந்த தேயிலை தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற லொறியின் பின் சக்கரத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் தொழிற்சாலைக்கு சென்ற ஊழியர்கள் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.