நடனமாடிக்கொண்டிருந்தபோது இளம் யுவதிக்கு நேர்ந்த சோகம்.. வீடியோ.!

0
117

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷாவில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய போது மாரடைப்பால் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

மேடையில் நடனமாடி கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் பலியானார்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here