காரும் மினிபஸ்ஸும் மோதியதில் 24 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மாத்தறையிலிருந்து ஹக்மன நோக்கிச் சென்ற கார் ஒன்று இரவு (13) எதிரே வந்த பஸ்ஸொன்றுடன் மோதியதில், காரின் சாரதி படுகாயமடைந்து துரதிஷ்டவசமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.