வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஒருவர், அவரது மனைவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (15) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.