அக்குரஸ்ஸ – யக்கலமுல்ல வீதியில் இன்று (16) இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணையை கராப்பிட்டிய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.(accident1st)