வத்தளை, எலகந்தவிலிருந்து பள்ளியவத்தை நோக்கிச் சென்ற வேன் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,
சாலையோரத்தில் உள்ள ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து இன்று (20) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிர் சேதங்கள் எதுக்கும் ஏற்படவில்லை. (accident1st)