மாதாந்தம் அஸ்வெசும கொடுப்பனவு முதலில் உங்களுடைய அஸ்வெசும இணையத்தள கணக்கில் வரவு வைக்கப்படும். பிறகு சில நாட்களுக்கு பிறகு உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாதாந்த அஸ்வெசும கொடுப்பனவு அஸ்வெசும இணையத்தள கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் திகதி முதல் 12 திகதிக்குள் அஸ்வெசும இணையத்தள கணக்கில் வரவு வைக்கப்படும்.
அஸ்வெசும இணையத்தள கணக்கில் எப்படி நம்முடைய அஸ்வெசும கொடுப்பனவு வரவு வைக்கப்பட்டதை பார்க்க முடியும்.
முதலாவதாக உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது QR ல் இருக்கும் HH இலக்கம் உங்களிடம் இருப்பது கட்டாயம். அதை உள்ளிட்டு நீங்கள் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
கீழே தரப்பட்டுள்ளது இணையத்தளத்திற்கு செல்லவும். (லிங் கீழே உள்ளது)..
https://iwms.wbb.gov.lk/household/search
உதாரணமாக (Selected Category – Poor) என இருந்தால் உங்கள் கணக்கில் 10,000/- வைப்பு செய்யப்பட்டு இருப்பதை காணமுடியும்