பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அப்போது நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கிய பிரதீன நீதவானாக இருந்தவரிடம் இருந்து மற்றொரு நேரில் கண்ட சாட்சியாக கருதி வாக்குமூலங்கள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கொழும்புக்கு பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் மூலம் ஏற்கனவே எழுத்துப்பூர்வ குறித்த நீதவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அந்த அதிகாரி மேலும் கூறினார்.